பெற்றால்தான் பிள்ளையா

பெற்றால்தான் பிள்ளையா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பெற்றால்தான் பிள்ளையா
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புவாசு
ஸ்ரீ முத்துக்குமாரன் பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
வெளியீடுதிசம்பர் 9, 1966
நீளம்4572 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணைதொகு