நாகநந்தினி

நாகநந்தினி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நாகநந்தினி
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புபி. வள்ளி நாயகம்
பி. வி. என். புரொடக்ஷன்ஸ்
இசைஜி. ராமநாதன்
நடிப்புபாலாஜி
தேவிகா
வெளியீடுபெப்ரவரி 10, 1961
நீளம்14964 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகநந்தினி&oldid=3804835" இலிருந்து மீள்விக்கப்பட்டது