பணத்தோட்டம்

கே.சங்கர்ல் இயக்கக்தில் 1963 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

பணத்தோட்டம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பணத்தோட்டம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
கதைகதை பி. எஸ். இராமையா
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுசனவரி 11, 1963
நீளம்3941 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணத்தோட்டம்&oldid=3724438" இருந்து மீள்விக்கப்பட்டது