குமுதம் (திரைப்படம்)

குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[2][3][4]

குமுதம்
இயக்கம்ஆதூத்தி சுப்பாராவ்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 29, 1961[1]
நீளம்14766 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

நடிகர்கள்

நடிகைகள்
நடனம்

பாடல்கள்தொகு

கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[5]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசுரியர் நீளம் (நி:வி)
1 கல்லிலே கலைவண்ணம் கண்டான் சீர்காழி கோவிந்தராஜன் கண்ணதாசன் 03.09
2 நில் அங்கே பி. சுசீலா கண்ணதாசன் 03.24
3 மாமா மாமா டி. எம். சௌந்தரராஜன் கே. ஜமுனா ராணி அ. மருதகாசி 05.39
4 என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா அ. மருதகாசி 03.21
5 மியாவ் மியாவ் பூனைக்குட்டி எம். எஸ். ராஜேஸ்வரி 02:57
6 கல்யாணம் ஆனவரே சௌக்கியமா பி. சுசீலா கண்ணதாசன் 03.26
7 காயமே இது பொய்யடா டி. எம். சௌந்தரராஜன் ஏ. எல். ராகவன் 03.39
8 நில் அங்கே.... எண்ணமும் இதயமும் பி. சுசீலா 03.36

மறுஆக்கம்தொகு

தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் மஞ்சி மனசுலு என்ற பெயரில் 1972 ஆவது ஆண்டில் வெளியானது.

மேற்கோள்கள்தொகு

  1. Dhananjayan 2014.
  2. "Kumudham". nthwall.com. மூல முகவரியிலிருந்து 2015-01-25 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-01-25.
  3. "Kumudham". Spicyonion.com. பார்த்த நாள் 12 September 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Sangili (1982)". gomolo.com. பார்த்த நாள் 12 September 2015.
  5. "Kumudam Songs". raaga.com. பார்த்த நாள் 2015-01-25.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுதம்_(திரைப்படம்)&oldid=3280389" இருந்து மீள்விக்கப்பட்டது