மகாகவி காளிதாஸ் (1966 திரைப்படம்)
மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் காளிதாஸாக சிவாஜி கணேசனும்[2] இளவரசியாராக சௌகார் ஜானகியும் நடித்திருந்தனர். காளிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம்.[3]
மகாகவி காளிதாஸ் | |
---|---|
இயக்கம் | ஆர்.ஆர் சந்திரன் |
தயாரிப்பு | சிவாஜி புரொடக்சன்சு[1] |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி |
மொழி | தமிழ் |
வகை
தொகுஆன்மிகப்படம்
கதை
தொகுகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
காளிதாஸ் ஒரு ஏழைக் குடிமகனாவான். தனது சிறு வயது முதலே காளி பக்தனாக இருக்கும் இவன் ஒரு முட்டாளாகவும் இருக்கின்றான். திடீரென ஒரு நாள் அரச அவையில் கவி எழுதுபவர்களுக்கான போட்டி தொடங்குகிறது. காளியின் அருளால் அப்போட்டியில் பங்குகொண்டு கவிச்சக்கரவர்த்தி ஆகின்றான். பின்னர் இவனே மகாகவி காளிதாஸ் என அழைக்கப்பெற்றான்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mahakavi Kalidas". The Indian Express: pp. 3. 14 August 1966. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19660814&printsec=frontpage&hl=en.
- ↑ "101-110". Nadigarthilagam.com. Archived from the original on 12 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 May 2017.
- ↑ Vamanan (6 June 2016). "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 27 | தமிழ் சினிமாவில் சமஸ்கிருத இலக்கியம்!". தினமலர். Nellai. Archived from the original on 19 March 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2021.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)