போஸ் வெங்கட்

நடிகர்


போஸ் வெங்கட் ஒரு இந்திய தமிழ் திரைபட நடிகர். இவர் பல படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.

போஸ் வெங்கட்
பிறப்பு 15 மே 1975 (1975-05-15) (அகவை 44)
பணி நடிகர்
துணை சோனியா
பிள்ளைகள் தெஜாஸ்வின், பவதாரணி

இல்லர வாழ்க்கைதொகு

இவர் சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனாக தெஜாஸ்வின் என்பவரும், ஒரு மகளாக பவதாரணியும் உள்ளனர்.

வாழ்க்கைப் பாதைதொகு

தனது பதினேழாவது அகவையில் சென்னையில் குடியேறிய போஸ் வெங்கட், முதலில் வெற்றி வாய்ப்புக்களை வரவில்லையென்றாலும் தன் உழைப்பால் முன்னேறி பல வெற்றி படங்களில் சிறப்பாக நடித்து திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மெட்டி ஒலி நிகழ்ச்சியில் நடிக்க முதலில் வாய்ப்பு வந்தது.  

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஸ்_வெங்கட்&oldid=2665705" இருந்து மீள்விக்கப்பட்டது