உதயம் என்.எச்4 (திரைப்படம்)

உதயம் என்.எச்4 (Udhayam NH4) சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மணிமாறன்.[3] இப் படத்திற்கான கதையினை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.[4] படத்தின் இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]

உதயம் என்.எச்4 (Udhayam NH4)
இயக்கம்மணிமாறன்
தயாரிப்புதயாநிதி அழகிரி
வெற்றிமாறன்
கதைவெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புகிஷோர்
கலையகம்மீக என்டேர்டைமன்ட்,
கிராஸ் ரூப் பிலிம் கம்பெனி
வெளியீடுஏப்ரல் 19, 2013 (2013-04-19)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்39.70 கோடி (US$5.2 மில்லியன்)[2]

நடிகர்கள்தொகு

 • சித்தார்த்
 • அஷ்ரிட ஷெட்டி
 • கே கே மேனன்
 • கிஷோர்
 • தீபக்
 • ரம்யா-கவுரவ தோற்றத்தில்

மேற்கோள்கள்தொகு

 1. http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/vetrimaaran-and-prakash-raj-clash-vetri-maaran-prakash-raj-07-04-13.html
 2. "Udhayam NH4 3rd Week Collections". 4 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Siddharth thrilled with Vetri Maaran film". Behindwoods. 28 August 2012. 17 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Vetri Maaran pens script for assistant". Behindwoods. 15 July 2012. 17 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Siddharth to act in Dayanidhi Alagiri's maiden production". IndiaGlitz. 17 November 2012. 19 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 November 2012 அன்று பார்க்கப்பட்டது.