வாலு
வாலு என்பது விசய் சுந்தர் இயக்கத்தில் 2015இல் வெளியாகிய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிலம்பரசன், அன்சிகா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாள்களாக வெளிவராதிருந்த இத்திரைப்படம், ஆகத்து 14, 2015 அன்று வெளியாகியது.[2]
வாலு | |
---|---|
இயக்கம் | விஜய் சுந்தர் |
கதை | விஜய் சுந்தர் |
இசை | எஸ். தமன்[1] |
நடிப்பு | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- சிலம்பரசன் சக்தி
- ஹன்சிகா மொத்வானி பிரியா மாஹலக்ஷ்மி
- சந்தானம் கெ.கிரிபாகரன்
மேற்கோள்கள்
தொகு- ↑ Vaalu shoot almost complete
- ↑ "காசி தியேட்டரில் சிம்பு... வாலு திரைப்படம் வெளியானது!". விகடன். 14 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2015.