காத்ரீன் திரீசா

இந்திய நடிகை

காத்ரீன் திரீசா ஒரு திரைப்பட நடிகை. இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காத்ரீன் திரீசா
2018 கலக்கலாப்பு 2 பத்திரிகையாளர் சந்திப்பில் கேத்தரின் திரேசா
பிறப்புகாத்ரீன் திரீசா அலக்சாண்டர்
10 செப்டம்பர் 1989 (1989-09-10) (அகவை 34)
துபாய், [[ ]], அரப்நாடு
பணிநடிகை

திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி மற்ற விவரங்கள்
2010 சங்கர் ஐ.பி.எஸ் சில்பா கன்னடம்
2010 த த்ரில்லர் மீரா மலையாளம்
2011 உப்புகண்டம் பிரதர்சு பாக் இன் ஆக்சன் வினிலா சத்யநேசன் மலையாளம்
2011 விஷ்ணு மீனாட்சி கன்னடம்
2012 கோட்பாதர் சுஜாதா கன்னடம் சிறந்த நடிகைக்கான பிலிம்பெயர் விருதுக்கு பரிந்துரை (கன்னடம்)
2013 சம்மக் சல்லோ சுனைனா தெலுங்கு
2013 இத்தரம்மாயிலதோ/ றோமியோ அன்ட் ஜூலியட்ஸ்”' ஆகாசா தெலுங்கு/மலையாளம்
2013 பைசா நூர் தெலுங்கு
2014 மெட்ராஸ் கலையரசி தமிழ் தமிழில் முதல்படம்
2014 காளி தமிழ் படப்பிடிப்பில்

சான்றுகள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்ரீன்_திரீசா&oldid=3288739" இருந்து மீள்விக்கப்பட்டது