மதுஸ்ரீ
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்
மதுஸ்ரீ (வங்காள மொழி: মধুশ্রী) ஒரு இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ் மற்றும் கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
மதுஸ்ரீ | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுஜாதா பட்டாச்சாரியா |
பிற பெயர்கள் | மதுஸ்ரீ |
பிறப்பு | 2 நவம்பர் 1969[1] கொல்கத்தா, இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகி, பாடகி |
இசைத்துறையில் | 2001–நடப்பு |
இணையதளம் | madhushree |