நிக்கி கல்ரானி

இந்திய நடிகை

நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[2] டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்தி சமூகத்தைச் சார்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.[3] ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது அக்கா.

நிக்கி கல்ரானி
பிறப்புநிக்கி கல்ரானி
3 சனவரி 1993 (1993-01-03) (அகவை 30)[1]
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போதும்
பெற்றோர்மனோகர் கல்ரானி, ரேஷ்மா
வாழ்க்கைத்
துணை
ஆதி பினிஷேட்டி ( 2022 தற்போது வரை )
உறவினர்கள்சஞ்சனா கல்ரானி (சகோதரி)

நடித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி இதர குறிப்புகள்
2014 1983 மஞ்சுளா மலையாளம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
ஓம் சாந்தி ஒசானா தென்னல் கே வாரியர் மலையாளம் சிறப்புத் தோற்றம்
அஜித் சாருலதா கன்னடம்
ஜம்பு சவாரி பூர்வி கன்னடம்
வெள்ளிமூங்கா லிசா மலையாளம்
2015 டார்லிங் நிசா தமிழ்
இவன் மர்யாதராமன் மலையாளம்
சித்தார்த்தா அஞ்சு கன்னடம் சிறப்புத் தோற்றம்
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை இலட்சுமி மலையாளம்
யாகாவாராயினும் நா காக்க கயல் தமிழ்
ருத்ர சிம்மாசனம் தம்புராட்டி ஹேமாவதி மலையாளம்
கிருஷ்ணாஸ்டமி பல்லவி தெலுங்கு
கோ 2 பிரிய தர்ஷனி தமிழ்
ராஜம்மா அட் யாஹூ செரின் மலையாளம்

மேற்கோள்கள் தொகு

  1. "Nikki Galrani Biography". celebwoods.com. 2021-01-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-12-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Nikki wraps work on her debut Malayalam film – Times of India". Articles.timesofindia.indiatimes.com. 20 June 2013. 27 ஜூன் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. http://www.spiderkerala.net/resources/12036-Nikki-Galrani-Malayalam-Actress-Profile-Biography-and-Upcoming-Movies.aspx

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_கல்ரானி&oldid=3752139" இருந்து மீள்விக்கப்பட்டது