சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது

சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது என்பது பிலிம்பேர் என்ற இதழால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் அறிமுகமாகும் புதுமுக நடிகைக்கு வழங்கப்படும் விருதாகும்.

சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
2013 ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுடன் நடிகை லட்சுமிமேனன்
நாடுஇந்தியா இந்தியா
வழங்குபவர்பிலிம்பேர்
முதலில் வழங்கப்பட்டதுசிம்ரன் (1998)
தற்போது வைத்துள்ளதுளநபர்விஜய் சேதுபதி
(2018)
இணையதளம்http://filmfareawards.indiatimes.com/
ஆண்டு நடிகை திரைப்படம் மொழி
2019 ரைசா வில்சன் பியார் பிரேமா காதல் தமிழ்
சானியா ஐயப்பன் குயின் மலையாளம்
2018 ஐஸ்வர்யா லெக்ஷ்மி மாயநாடி மலையாளம்
கல்யாணி பிரியதர்ஷன் ஹலோ தெலுங்கு
2017 மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா
சஹாசம் ஸ்வாசாக சாகிபோ
தமிழ்
தெலுங்கு
2016 பிரக்யா ஜெய்ஸ்வால் காஞ்சே தெலுங்கு
சாய் பல்லவி பிரேமம் மலையாளம்
2015 காத்ரீன் திரீசா [1] மெட்ராஸ் தமிழ்
நிக்கி கல்ரானி 1983 மலையாளம்
2014 நஸ்ரியா நசீம் நேரம் தமிழ்
2013 ஸ்வேதா ஸ்ரீவத்ஸா சைபர் யுகதால் நவ யுவா கன்னடம்
லட்சுமி மேனன் சுந்தர பாண்டியன் தமிழ்
2012 ஸ்ருதி ஹாசன்[2] 7ம் அறிவு & அனகநக ஓ தீருடு தமிழ்
தெலுங்கு
2011 சமந்தா ஏ மாயா சேசாவே தெலுங்கு
2010 அபிநயா[3] நாடோடிகள் தமிழ்
2009 மீரா நந்தன்[4] முல்லா மலையாளம்
2008 ஹன்சிகா மோத்வானி தேசமுதுரு தெலுங்கு
அஞ்சலி கற்றது தமிழ் தமிழ்
2007 இலியானா டி 'குரூஸ் [5] தேவதாசு தெலுங்கு
2006 பத்மப்பிரியா ஜானகிராமன் தவமாய் தவமிருந்து தமிழ்
2002 ரீமா சென் மின்னலே
2000 ஜோதிகா வாலி
1999 இஷா கோப்பிகர் [6] காதல் கவிதை
1998 சிம்ரன் [7] நேருக்கு நேர்
வி.ஐ.பி

மேற்கோள்கள்

தொகு
  1. "Winners of 62nd Britannia Filmfare Awards South". Filmfare. 27 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
  2. "Dookudu sweeps Filmfare awards for year 2011 - Telugu cinema news". Idlebrain.com. 2012-07-07. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
  3. "56th Idea Filmfare Awards 2008". ragalahari.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  4. "56th Filmfare awards given away". oneindia.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-21.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Movies : Movie Tidbits : Filmfare Awards presented". Telugucinema.com. Archived from the original on 2009-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.
  6. "Filmfare awards presented at a dazzling function - The Times of India". Cscsarchive.org:8081. 1999-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-16.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Chandra Gobichetipal (1998). "Marquee News from Kodambakkam - the Tamil Tinsel-town: And the winners are...". Chandrag.tripod.com. http://chandrag.tripod.com/aug98/index.html. பார்த்த நாள்: 2012-03-16.