மீரா நந்தன்
திரைப்பட நடிகை
மீரா நந்தன் இந்திய மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்துள்ளார். நந்தக்குமார் - மாயா தம்பதிகளின் மகளாக 26 நவம்பர் 1990ல் பிறந்தவர். இவருடைய இளைய சகோதரன் அர்ஜூன் நந்தக்குமார்.
மீரா நந்தன் | |
---|---|
பிறப்பு | மீரா நந்தன் நவம்பர் 26, 1990[1] கொச்சி, கேரளம், இந்தியா |
செயற்பாட்டுக் காலம் | 2007–தற்போது |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2008 | முல்லா | லச்சி | மலையாளம் | வெற்றி, சிறந்த துணை நடிகை்ககான பிலிம்பேர் விருது வெற்றி, சிறந்த புதுமுகத்திற்கான ஆசியாநெட் விருது |
2009 | கரன்சி | ரோஸ் | மலையாளம் | |
வால்மீகி | வந்தனா | தமிழ் | ||
புதிய முகம் | சிறீதேவி | மலையாளம் | வெற்றி, துணை நடிகைக்கான அம்மா விருது[2] | |
கேரளா கபே | மலையாளம் | Segment: Mritunjayam | ||
பத்தாம் நிலையிலே தீவண்டி | இந்து | மலையாளம் | ||
2010 | புலிமேன் | ராதா | மலையாளம் | |
எல்சம்மா என்ன ஆண்குட்டி | ஜெனி | மலையாளம் | கௌரவத் தோற்றம் | |
அய்யனார் | அனிதா | தமிழ் | ||
ஓரிடத்தொரு போஸ்ட்மேன் | உசா | மலையாளம் | ||
2011 | ஜெய் போலோ தெலங்கானா | Sahaja | தெலுங்கு | |
காதலுக்கு மரணமில்லை | தமிழ் | |||
Seniors | லட்சுமி | மலையாளம் | கௌரவத் தோற்றம் | |
சங்கரும் மோகனனும் | ராஜலட்சுமி | மலையாளம் | ||
வெண் சங்கு போல் | மலையாளம் | |||
ஸ்வப்ன சஞ்சாரி | லட்சுமி | மலையாளம் | கௌரவத் தோற்றம் | |
2012 | Padmasree Bharat Dr. Saroj Kumar | மலையாளம் | சிறப்புத் தோற்றம் பாடலுக்காக | |
சூர்ய நகரம் | தமிழ்ச் செல்வி | தமிழ் | ||
மல்லு சிங் | நீது | மலையாளம் | ||
Madirasi | பாமா | மலையாளம் | ||
பூமியுடே அவகாஷிகள் | மலையாளம் | |||
2013 | Lokpal | ஜெயின் | மலையாளம் | |
Red Wine | ஜஸ்னா | மலையாளம் | ||
யாத்ர துடருன்னு | மலையாளம் | |||
Aattakatha | சீதுலட்சுமி | மலையாளம் | ||
Tourist Home | Reshma | மலையாளம் | ||
கடல் கடந்நொரு மதுக்குட்டி | குஞ்சமோள் | மலையாளம் | ||
2014 | 4து டிகிரி | தெலுங்கு |
Filming[3] | |
காடும் மழையும் | அஞ்சலி | மலையாளம் | படபிடிப்பில் | |
பிளாக் பாரஸ்ட் | மலையாளம் | [4] | ||
Karodpathi | கன்னடம் | படபிடிப்பில்[5] | ||
Naanu Nam Hudgi | கன்னடம் | படபிடிப்பில்[5] |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | நிகழ்ச்சி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2007 | ஐடியா ஸ்டார் சிங்கர் | தொகுப்பாளர் | |
2007 | வீடு | வெற்றி , இரண்டாவது சிறந்த நடிகைகான கேரள விருது [6] |
ஆதாரம்
தொகு- ↑ "Meera Nandan celebrates her birthday in LA!". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2009-11-10.
- ↑ "youtube.com". https://www.youtube.com/watch?v=tyOXiG_c9XQ&playnext_from=TL&videos=MfpCdB9e4BQ.
- ↑ http://articles.timesofindia.indiatimes.com/2012-10-05/news-and-interviews/34261504_1_m-town-modern-girl-first-schedule[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.thehindu.com/features/cinema/one-for-the-environment/article4602189.ece
- ↑ 5.0 5.1 http://articles.timesofindia.indiatimes.com/2013-01-25/news-interviews/36546992_1_meera-nandhaa-kannada-movie[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "‘Daya' and ‘Typewriter' bag State TV awards". The Hindu (Chennai, India). 2008-11-15 இம் மூலத்தில் இருந்து 2013-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130707183752/http://www.hindu.com/2008/11/15/stories/2008111554400400.htm.