கற்றது தமிழ்

ராமசுப்ரமணியம் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கற்றது தமிழ் (முன்பு தமிழ் எம்.ஏ. எனப் பெயரிடப்பட்டது) 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர்.[1][2][3]

கற்றது தமிழ்
இயக்கம்ராம்
தயாரிப்புஎன். சிவப்பிரசாத்
சல்மாரா முகமது செரீப்
கதைராம்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜீவா
அஞ்சலி
கருணாஸ்
அழகம் பெருமாள்
ஒளிப்பதிவுஎஸ். ஆர். கதிர்
படத்தொகுப்புசிறீகர் பிரசாத்
விநியோகம்எம்ஆர் பிலிம் புரடக்சன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 6, 2007
ஓட்டம்147 நிமி
மொழிதமிழ்

வரவேற்பு

தொகு

வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.[சான்று தேவை]

விமர்சனம்

தொகு

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "இயக்குநர் ராம்க்கு இது முதல் படம். அசரடிக்கிற அழகும் ஆயாசப் படவைக்கிற அபத்தங்களும் சரிபாதியாக வந்திருக்கிறது ‘கற்றது தமிழ்’. இந்தப் படம் அவருக்குக் கற்றுத் தரும் விஷயங்கள், அடுத்த படம் சிறந்த படமாக அமைய உதவும்!" என்று எழுதி 42/100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil M.A movie renamed – Katradhu Tamil!!". chennai365.com. 2007-09-28 இம் மூலத்தில் இருந்து 26 July 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090726171605/http://chennai365.com/news/tamil-ma-movie-renamed/. 
  2. "Jeeva to take Tamil issue – Tamil Movie News". IndiaGlitz. Archived from the original on 28 October 2006. Retrieved 19 October 2011.
  3. "A name change!". சிஃபி. 26 September 2007. Archived from the original on 22 October 2012. Retrieved 19 October 2011.
  4. "சினிமா விமர்சனம்: கற்றது தமிழ்". விகடன். 2007-10-17. Retrieved 2025-05-24.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றது_தமிழ்&oldid=4278727" இலிருந்து மீள்விக்கப்பட்டது