பிரேமம் (திரைப்படம்)

2015 - Malayalam/Tamil language film

பிரேமம் (Premam) 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி மற்றும் சாய் பல்லவி வுடன் மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்[1]. இத்திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.[2]

பிரேமம்
இயக்கம்அல்போன்சு புத்திரன்
தயாரிப்புஅன்வர் ரஷீத்
கதைஅல்போன்சு புத்திரன்
இசைராஜேஷ் முருகேசன்
நடிப்புநிவின் பவுலி
சாய் பல்லவி
ஒளிப்பதிவுஆனந்து சி. சந்திரன்
படத்தொகுப்புஅல்போன்சு புத்திரன்
கலையகம்அன்வர் ரஷீத் கலையகம்
வெளியீடு29 மே 2015 (2015-05-29)(இந்தியா)
14 சூன் 2015 (சிங்கப்பூர்)
12 சூன் 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
11 சூன் 2015 (ஐக்கிய அரபு அமீரகம்)
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிப்பு

தொகு

சான்றுகள்

தொகு
  1. Soman, Deepa (20 November 2014). "Premam wraps up". The Times Of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Premam-wraps-up/articleshow/45216062.cms. பார்த்த நாள்: 21 February 2015. 
  2. Vijay George (June 6, 2015). "Premam shatters box office records". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் June 9, 2015.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேமம்_(திரைப்படம்)&oldid=3495166" இலிருந்து மீள்விக்கப்பட்டது