மடோனா செபாஸ்டியன்

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.[1] 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[2] இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.[1][1][3]

மடோனா செபாஸ்டியன்
பிறப்புமடோனா செபாஸ்டியன்
1 அக்டோபர் 1992 (1992-10-01) (அகவை 29)
கொச்சி, கேரளம்,  இந்தியா
இருப்பிடம்கேரளம்
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்கிறிஸ்தவ பல்கலைக்கழகம், பெங்களூரு
பணிதிரைப்பட நடிகை, பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2015-தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிரேமம்
சொந்த ஊர்கொச்சி

திரைப்பட விபரம்தொகு

நடித்த திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாபத்திரம் மொழி குறிப்புகள்
2015 பிரேமம் செலின்[1] மலையாளம் முதல் மலையாளம் படம்
2016 காதலும் கடந்து போகும்[1] யாழினி தமிழ் முதல் தமிழ் படம்
கிங் லியார் அஞ்சலி [4] மலையாளம்
பிரேமம் சிந்து தெலுங்கு முதல் தெலுங்கு படம்
2017 கவண் மலர் தமிழ்
ப பாண்டி பூதென்றல் தமிழ்
ஹியூமன்ஸ் ஆஃப் சம்ஒன் சாரா ஆங்கிலம்
2018 ஜூங்கா தொப்பிளி தமிழ்
2020 வானம் கொட்டடும் ஜேமா ஜார்ஜ் தமிழ்
2021 கோட்டிகோபா 3 ப்ரியா கன்னடம்
2021 ஷ்யாம் சிங்கா ராய் பத்மாவதி தெலுங்கு
2022 கொம்பு வட்ச சிங்கமடா தமிழ் செல்வி தமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "While acting, I let myself go, says Madonna". indiatimes.com. Retrieved on 2015-6-10.
  2. "Vijay Sethupathi - Nalan project is titled as Kadhalum Kadanthu Pogum". Behindwoods. 2015-10-15 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Interesting addition to Vijay Sethupathi's 'Eskimo Kadhal'". indiaglitz.com. Retrieved on 2015-6-21.
  4. "Dileep-Madonna starrer 'King Liar' starts rolling". Manorama Online. Retrieved on 2015-10-22.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மடோனா_செபாஸ்டியன்&oldid=3496028" இருந்து மீள்விக்கப்பட்டது