இஷா கோப்பிகர்
இந்திய நடிகை
இஷா கோப்பிகர் (பிறப்பு 19 செப்டம்பர் 1976), இந்திய திரைப்பட நடிகையான இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
இஷா கோப்பிகர் | |
---|---|
2013-ல் இஷா கோப்பிகர் | |
பிறப்பு | இஷா கோப்பிகர் 19 செப்டம்பர் 1976 மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
மற்ற பெயர்கள் | இஷா கோப்பிகர் நரங்க் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | திம்மி நரங்க் (2009–தற்போது வரை ) |
வலைத்தளம் | |
www |
திரைப்படத்துறை
தொகுஆண்டு | திரைப்படத்தின் பெயர் | கதாபாத்திரம் | மொழி | பிற விபரங்கள் |
---|---|---|---|---|
1998 | காதல் கவிதை | ஜோதி | தமிழ் | வெற்றி, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது |
1999 | என் சுவாசக் காற்றே | மது | தமிழ் | |
1999 | ஜோடி | தமிழ் | கௌரவ வேடம் | |
1999 | சந்திரலேகா | லேகா | தெலுங்கு | |
1999 | நெஞ்சினிலே | நிஷா | தமிழ் | |
2000 | சூர்ய வம்சா | பத்மா | கன்னடம் | |
2000 | ஹூ அந்தியா ம்ஹூம் அந்தியா | கன்னடம் | ||
2000 | நுவ்வே வஸ்தாவனி | தெலுங்கு | ||
2000 | ஓ நன்ன நல்லே | ரங்கு | கன்னடம் | |
2000 | ஃபிஸா | கீதாஞ்சலி | இந்தி | |
2001 | பிரேமத்தா ரா | ஸ்வேதா | தெலுங்கு |