பத்மபிரியா ஜானகிராமன்

(பத்மப்பிரியா ஜானகிராமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.

பத்மபிரியா
பத்மபிரியா (2008ல்)
பிறப்புபத்மபிரியா ஜானகிராமன்
பெப்ரவரி 28, 1980 (1980-02-28) (அகவை 44)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பத்மபிரியா, பிரியா
பணிதிரைப்பட நடிகை, மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2004 - தற்போது வரை

பிறப்பு

தொகு

பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2004 சீனு வசந்தி இலட்சுமிi வசந்தி தெலுங்கு
2004 அமிர்தம் சைனபா கோபிநாதன் மலையாளம்
2005 தவமாய் தவமிருந்து வசந்தி ராமலிங்கம் தமிழ் தென்னந்திய சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
2006 பட்டியல் (திரைப்படம்) சரோஜா தமிழ்
2006 யேஸ் யுவர் ஹானர் மாயா ரவிசங்கர் மலையாளம் கேரள மாநில இரண்டாவது நடிகைக்கான விருது
2007 அஞ்சில் ஒரல் அர்ஜூனன் பவித்ரா மலையாளம்
2007 சத்தம் போடாதே பானுமதி தமிழ்
2007 பரதேசி உசா மலையாளம்
2007 நாளு பெண்ணுங்கள்l குன்னிபெண்ணு மலையாளம்
2007 டைம் (2007 திரைப்படம்) சுசன் மேரி தாமஸ் மலையாளம்
2007 மிருகம் (திரைப்படம்) அழகம்மா அய்யனார் தமிழ் சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு விருது பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
2008 லேப்டாப் (2008 திரைப்படம்) பயல் மலையாளம்
2009 பொக்கிசம் நதிரா தமிழ் பரிந்துரை —சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்[1] பப்பாளி தமிழ்
2010 தமாசு (திரைப்படம்) டாக்டர். சாந்தி கன்னடம்
2011 சீனியர்ஸ் இந்து மலையாளம்
2011 சீனேகவீடு சுனந்தா மலையாளம்
2011 நாய்கா மலையாளம்
2012 அப்பரஞ்சித துமி குஹூ Bengali
2012 கோப்ரா மலையாளம்
2012 பேச்சுலர் பார்டி மலையாளம் கப்பா கப்பா திரைப்பாடலுக்கு சிறப்புத் தோற்றம்
2012 நம்பர் 66 மதுர பஸ் சூரியா பத்மம் மலையாளம்
2012 இவன் மகாரூபன் அம்மினி மலையாளம்
2012 பாப்பின்ஸ் கந்தா மலையாளம்
2013 மேட் டேட் டாக்டர். ரஷ்யா மலையாளம்
2013 லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்) மலையாளம்
2013 தங்க மீன்கள் தமிழ்

வெளி இணைப்புகள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மபிரியா_ஜானகிராமன்&oldid=4114235" இலிருந்து மீள்விக்கப்பட்டது