தங்க மீன்கள்

2013 ஆம் ஆண்டு ராம் இயக்கிய திரைப்படம்

தங்க மீன்கள் (Thanga Meenkal) 2013ல் வெளிவந்த திரைப்படம். இதை கற்றது தமிழ் புகழ் ராம் இயக்கியுள்ளார். இதில் ராம், சாதனா, செல்லி போன்றோர் நடித்துள்ளனர்.[1][2]

தங்க மீன்கள்
இயக்கம்ராம்
தயாரிப்புகௌதம் மேனன்
ரேஷ்மா கத்தாலா
வெங்கட் சோமசுந்தரம்
திரைக்கதைராம்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புராம்
சாதனா
செல்லி
ஒளிப்பதிவுஅர்பிந்து சாரா
படத்தொகுப்புஸ்ரீகர் பிரசாத்
கலையகம்போட்டன் கதாஸ்
ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுஆகத்து 30, 2013 (2013-08-30)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 44வது உலகளாவிய இந்தியத் திரைப்பட விழாவின் பனோரமா பிரிவில் இடம்பெற தேர்வாகியுள்ளது.[3] இந்த படத்திற்கு மத்திய அரசு மூன்று "தேசிய விருதுகளை" வழங்கியுள்ளது.[4]

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.dailythanthi.com/gold-fish-rivew
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2013-10-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  3. "சர்வதேச பட விழாவில் தங்க மீன்கள்". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. "'தங்க மீன்கள்' படத்துக்கு 3 தேசிய விருதுகள்!".

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_மீன்கள்&oldid=3715754" இருந்து மீள்விக்கப்பட்டது