பூ ராமு

தமிழ்த் திரைப்பட குணச்சித்திர நடிகர்கள்

பூ ராமு (இறப்பு: 27 சூன் 2022) என்று அறியப்படும் ராமு 2008-ம் வெளியான பூ திரைப்படம் வாயிலாக நடிகராக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடித்துள்ளார்.[1] முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்த இவர்[2], பல சாதி எதிர்ப்பு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பூ ராமு

நடிகர் பூ ராமு
இயற் பெயர் இராமு
பிறப்பு
இறப்பு சூன் 27, 2022
சென்னை
நடிப்புக் காலம் 2008-2022
பிள்ளைகள் மகாலட்சுமி

திரைப்படங்கள்

தொகு

பூ ராமு நடித்த சில திரைப்படங்கள்:[3]

இறப்பு

தொகு

மாரடைப்புக் காரணமாக இரண்டு நாட்களாகச் சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரலில் நீர் சேர்ந்திருந்தது என்பதால் மூச்சு விடச் சிரமம் ஏற்பட்டது[4]. அதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி, ஜூன் 27, 2022 அன்று காலமானார்.[5]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_ராமு&oldid=3694704" இலிருந்து மீள்விக்கப்பட்டது