பேராண்மை

ஜனநாதன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பேராண்மை (en: Peranmai) 2009 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கருணமூர்த்தி, அருண் பாண்டியன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஜனநாதனால் இயக்கப்பட்டது. ஜெயம் ரவி, ரோலாண்ட் கிக்கிங்கர், பொன்வண்ணன், வடிவேல், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

பேராண்மை
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எஸ். பி. ஜனநாதன்
தயாரிப்புகருணமூர்த்தி
அருண் பாண்டியன்
கதைஎஸ். பி. ஜனநாதன்
இசைவித்யாசாகர்
நடிப்புஜெயம் ரவி
ரோலாண்ட் கிக்கிங்கர்
பொன்வண்ணன்
வடிவேல்
ஊர்வசி
ஒளிப்பதிவுசதீஷ் குமார்
படத்தொகுப்புவி.டி. விஜயன்
கணேஷ் குமார்
விநியோகம்ஐங்கரன் இண்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 16, 2009 (2009-10-16)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவுகின்றன. அவற்றை 5 மாணவிகள் உதவியுடன் கதாநாயகன் முறியடிக்கிறார்.

வெளி இணைப்புகள் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=பேராண்மை&oldid=3709906" இலிருந்து மீள்விக்கப்பட்டது