எஸ். பி. ஜனநாதன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

எஸ். பி. ஜனநாதன் (S. P. Jananathan) (7 மே 1959 - 14 மார்ச் 2021) இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கறை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குநர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர்.[3][4]புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.

எஸ். பி. ஜனநாதன்
பிறப்பு(1959-05-07)7 மே 1959 [1][2]
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 மார்ச்சு 2021(2021-03-14) (அகவை 61)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003-2021

திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் மொழி வேலை குறிப்பு
இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்
2003 இயற்கை தமிழ்  Y  Y வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
2006 தமிழ்  Y  Y
2009 பேராண்மை தமிழ்  Y  Y
2015 புறம்போக்கு என்கிற பொதுவுடமை தமிழ்  Y  Y  Y
2015 பூலோகம் தமிழ்  Y வசன எழுத்தாளர்
2020 லாபம் தமிழ்  Y  Y

மறைவு தொகு

ஜனநாதன் 2021 மார்ச் 14 அன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் தனது 61-வது அகவையில் காலமானார்.[5]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._ஜனநாதன்&oldid=3795209" இருந்து மீள்விக்கப்பட்டது