ஈரம் (திரைப்படம்)

அறிவழகன் வெங்கடாசலம் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.

ஈரம்
இயக்கம்அறிவழகன் வெங்கடாசலம்
தயாரிப்புசங்கர்
கதைஅறிவழகன் வெங்கடாசலம்
நடிப்புஆதி
நந்தா
சிந்து மேனன்
கலையகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 11, 2009
ஓட்டம்164 நிமி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$200,000
மொத்த வருவாய்$10 மில்.

கதைச் சுருக்கம் தொகு

உளநோய் கொண்ட கணவன் தனது மனைவியைக் கொன்றுவிடுகிறார். ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களைத் தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் ஈரம் திரைப்படத்தின் கதை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரம்_(திரைப்படம்)&oldid=3709888" இலிருந்து மீள்விக்கப்பட்டது