சிந்து மேனன்
சிந்து மேனன்என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
சிந்து மேனன் | |
---|---|
பிறப்பு | பெங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | நடிகை, தொகுப்பாளினி |
செயற்பாட்டுக் காலம் | 1994 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பிரபு |
இளம்பருவம்
தொகுசிந்து கர்நாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.[1] இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.[2]. சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர்.[3][4]. இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
1994 | ராஷ்மி | கன்னடம் | குழந்தை நடிகை | |
1999 | பிரேமா பிரேமா பிரேமா | கன்னடம் | ||
2001 | பத்ராச்சலம் | தெலுங்கு | மகாலட்சுமி | |
உத்தமன் | மலையாளம் | கவுரி | ||
சமுத்திரம் | தமிழ் | துர்க்கா | ||
ஆகாசத்திலே பறவைகள் | மலையாளம் | |||
ஈ நாடு என்னலேவரே | மலையாளம் | |||
2002 | கடல் பூக்கள் | தமிழ் | ||
யூத் | தமிழ் | அருணா | ||
நந்தி | கன்னடம் | |||
திரிநேத்ரம் | தெலுங்கு | |||
2003 | சிறீராமச் சந்திரலு | தெலுங்கு | ||
இன்ஸ்பெக்டர் | தெலுங்கு | சிவானி | ||
ஆடந்தே அதோ டைப் | தெலுங்கு | |||
குஷி | கன்னடம் | |||
மிஸ்டர் பிரம்மச்சாரி | மலையாளம் | செவ்வந்தி | ||
2004 | தர்மா | கன்னடம் | ||
வேஷம் | மலையாளம் | வேணி | ||
2005 | தொம்மனும் மக்களும் | மலையாளம் | ஷீலா | |
ஜ்யேஷ்டா | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | ||
ராஜமாணிக்கம் | மலையாளம் | ராணி ரத்தினம் | ||
2006 | புலிஜன்மம் | மலையாளம் | ஷாநாஸ் / வெள்ளச்சி | |
பதாகா | மலையாளம் | நமீதா | ||
அனுவாதமில்லாதே | மலையாளம் | நீனா | ||
வாஸ்தவம் | மலையாளம் | விமலா | ||
2007 | டிடெக்டிவ் | மலையாளம் | ரேஷ்மி | |
ஸ்கெட்ச் | மலையாளம் | லெட்சுமி | ||
ஆயுர் ரேகா | மலையாளம் | |||
சந்தாமாமா | தெலுங்கு | மகா ராணி | ||
2008 | ரெயின்போ | தெலுங்கு | கமலா | |
பகல் நக்ஷத்ரங்கள் | மலையாளம் | |||
யாரே நீ ஹுடுகி | கன்னடம் | |||
ஆண்டவன் | மலையாளம் | சிறீலேகா | ||
தவலம் | மலையாளம் | கனகம் | ||
ட்வெண்டி 20 | மலையாளம் | பத்மினி மகிந்திரன் | ||
2009 | சிதம் | தெலுங்கு | கௌரி | |
பார்ய ஒன்னு மக்கள் மூன்னு | மலையாளம் | |||
ரகஸ்ய போலிசு | மலையாளம் | |||
ஈரம் [5] | தமிழ் | ரம்யா | சிறந்த நடிகைக்கான விஜய் விருது, நியமனம் மட்டும் | |
2011 | வைஷாலி | தெலுங்கு | வைஷாலி | |
2012 | பிரேமா பிலஸ்தோண்டி | தெலுங்கு | பூஜா | |
மஞ்சாடிக்குரு | மலையாளம் | சுதா மேமா | ||
சுபத்ரா | தெலுங்கு | சுபத்ரா | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Interview with Sindhu Menon". idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
- ↑ "Kangana foraying into Kannada!". Oneindia. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
- ↑ "Sindhu Menon's focus is on தெலுங்கு and Tamil". தெலுங்குdreams.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sindhu Menon's asset". andhrastudio.com. Archived from the original on 2009-07-05. பார்க்கப்பட்ட நாள் 2009-06-07.
- ↑ http://www.thiraipaadal.com/artist.php?ARTID=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D&lang=ta