கிரிஷ்
கிரிஷ் ஒரு தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்[1]. திரைத்துறையில் கிரிஷ் என அழைக்கப்படும் இவரது இயற்பெயர் விஜய் பாலகிருஷ்ணன் ஆகும்.
விஜய் பாலகிருஷ்ணன் (எ) கிரிஷ் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 12, 1977 |
பிறப்பிடம் | ![]() |
இசை வடிவங்கள் | இந்திய இசை, உலக இசை |
தொழில்(கள்) | பாடகர் |
இசைத்துறையில் | 2006 – இன்று வரை |
தொழில்தொகு
வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத்தில் மஞ்சள் வெய்யில் எனும் பாடலுடன் கிரிஷ் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் இவருக்கு வெற்றியைத் தந்துள்ளன.[2][3]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Tamil Nadu / Chennai News : Kollywood's two new voices". The Hindu. 2007-04-25. 2012-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Playback Singer Krish | Sakkarakatti | A R Rahman | Kamal Hassan | Actor | Tamil Films". Entertainment.oneindia.in. 2008-12-04. 2012-02-27 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Krish (Singer) Songs (Audio)". cinefolks.com. 2009-05-17. 2012-03-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-02-27 அன்று பார்க்கப்பட்டது.