மஹத் ராகவேந்திரா

தமிழ்த் திரைப்பட நடிகர்

மஹத் ராகவேந்திரா (Mahat Rahavendra பிறப்பு: பிப்ரவரி18, 1987) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் திரைத்துறைக்கு 2011 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனார்.

மஹத் ராகவேந்திரா
பிறப்புமஹத் ராகவேந்திரா
18 பெப்ரவரி 1987 (1987-02-18) (அகவை 37)
சென்னை, இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011 - நடப்பு

தொழில் வாழ்க்கை

தொகு

மஹத் ராகவேந்திரா 2006ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன், 2007ம் ஆண்டு வெளிவந்த காளை திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார்[1][2]. அதை தொடர்ந்து 2011ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு படமான மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்[3]. 2014ம் ஆண்டு மோகன்லால் மற்றும் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4]

நடித்துள்ள படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 வல்லவன் பெயர் குறிப்பிடப்படாத பங்கு தமிழ்
2007 காளை பெயர் குறிப்பிடப்படாத பங்கு தமிழ்
2011 மங்காத்தா மஹத் தமிழ் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது[5]
2013 பச்க்பென்ச் ஸ்டுடென்ட் கார்த்திக் தெலுங்கு
2013 பன்னி ன் செர்ரி செர்ரி தெலுங்கு
2014 ஜில்லா விக்னேஷ் தமிழ்
2014 வடகறி தமிழ் கேமியோ தோற்றம்
2014 சிம்பு ஐ லவ் யு தமிழ் படப்பிடிப்பில்
2014 புரி சார் ஐ லவ் யு தெலுங்கு படப்பிடிப்பில்
2014 பதம் பிஸ்த தெலுங்கு படப்பிடிப்பில்
2014 லேடீஸ் அண்ட் கேன்ட்லேமேன் தெலுங்கு படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahat Raghavendra, actor". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  2. "Im not friends with Manoj: Mahat Raghavendra". Times of India. Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 27 February 2013.
  3. "Venkat launches his fourth film with Ajith". The Times Of India. 10 August 2010 இம் மூலத்தில் இருந்து 2012-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120925061759/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-10/news-interviews/28282711_1_film-mankatha-tamil. 
  4. "ஜில்லா படம் விமர்சனம்".
  5. "Vijay and Richa win big at Edison awards". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 13 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹத்_ராகவேந்திரா&oldid=4160370" இலிருந்து மீள்விக்கப்பட்டது