வடகறி (திரைப்படம்)

(வடகறி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடகறி (About this soundpronunciation ) இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை சரவண ராஜன் இயக்க, ஜெய், சுவாதி ரெட்டி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தனக்கு சொந்தமில்லாத பொருளை தன்வசப்படுத்திக் கொள்வதால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்ற கருத்தைச் சொல்ல வந்திருக்கும் படமே ‘வடகறி’ ஆகும்.

வடகறி
திரையரங்கு சுவரொட்டி
இயக்கம்சரவண ராஜன்
தயாரிப்புதயாநிதி அழகிரி
கதைசரவண ராஜன்
இசைவிவேக் சிவா
மேர்வின் சாலமன்
நடிப்புஜெய்
சுவாதி ரெட்டி
ஆர்ஜே பாலாஜி
ஒளிப்பதிவுவெங்கடேஷ் எஸ்.
படத்தொகுப்புபிரவீண் கே. எல்.
என். பி. ஸ்ரீகாந்த்
கலையகம்மீகா என்டர்டெயின்மென்ட்
வெளியீடு19 ஜூன் 2014
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

வெளியீடுதொகு

இந்த திரைப்படம் ஜூன் 19, 2014ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் குல்பி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகறி_(திரைப்படம்)&oldid=2980518" இருந்து மீள்விக்கப்பட்டது