மனோஜ் பரமஹம்சா
தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்
மனோஜ் பரமஹம்சா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர். இவர் ஈரம் மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார்.
மனோஜ் பரமஹம்சா | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் |
வலைத்தளம் | |
http://www.manojinfilm.com// |
திரைத்துரையில்
தொகுமனோஜ் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை யுவி பாபு ஒரு தெலுங்கு இயக்குநர். இவரது ஆசையின் காரணமாகவே மனோஜ் ஒளிப்பதிவாளர் ஆனார்.[1]
திரைப்படங்கள்
தொகுவருடம் | தலைப்பு | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2008 | லுங்கிமேன் டேக்ஸ் எ ரைட் | தமிழ் | குறும்படம் |
2009 | ஈரம் | தமிழ் | வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விஜய் விருது வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சவுத் ஸ்கோப் சினி விருது |
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | தமிழ் | வெற்றியாளர், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான லக்ஸ் சேன்டல் சினி விருது |
யே மாய சேசாவே | தெலுங்கு | வெற்றியாளர், சிறந்த தென்னக ஒளிப்பதிவாளருக்கான பிலிம்பேர் விருது | |
நாயகன் | மலையாளம் | ||
சுட்டி சத்தான் | தமிழ் | ||
நிசப்த நிலை | தமிழ் | குறும்படம் | |
2011 | நடுநிசி நாய்கள் | தமிழ் | |
கலக்டர் | மலையாளம் | ||
ஊசரவெல்லி | தெலுங்கு | ||
2012 | நண்பன் | தமிழ் | |
2014 | பூவரசம் பீப்பீ | தமிழ் | தயாரிப்பாளரும் கூட |
ரேஸ் குர்ரம் | தெலுங்கு | ||
2015 | கிக் 2 | தெலுங்கு |
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2015-02-21.