சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா (இந்தி: सिद्धार्थ मल्होत्रा, குசராத்தி: સિદ્ધાર્થ મલ્હોત્રા) (பிறப்பு: 16 சனவரி 1985) கரண் ஜோஹர் இயக்கிய 2010 ஆம் ஆண்டில் வெளியான "மை நேம் இஸ் கான்" படத்தில் சித்தார்த் முதலில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.இவர் ஒரு பாலிவுட் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து ’ஹம்சீ தோ பம்சீ’, ’ஏக் வில்லன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு சாருக் கான் மற்றும் கஜோல் நடித்த மை நேம் இஸ் கான் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்தார்த் மல்ஹோத்ரா
பிறப்பு16 சனவரி 1985 (1985-01-16) (அகவை 39)
தில்லி, இந்தியா
பணிநடிகர், விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்சமயம்

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2010 மை நேம் இஸ் கான் உதவி இயக்குநர்
2012 ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் அபிமன்யு சிங்
2014 ஹம்சீ தோ பம்சீ நிகில் பரத்வாஜ்
2014 ஏக் வில்லன் குரு
2015 பிரதர்ஸ் மான்டி பெர்னாண்டஸ்
2016 கபூர் அன்ட் சன்ஸ் அர்ஜுன் கபூர்
பார் பார் தேகோ ஜெய் வர்மா
2017 ஜென்டில்மேன் கெளரவ்/ரிஷி
இட்லேபக் விக்ரம் சேத்தி
2018 ஐயாரி மேஜர் ஜெய் பக்ஷி
2019 ஜபரியா ஜோடி அபய் சிங்
மர்ஜாவான் ரகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்_மல்ஹோத்ரா&oldid=4165694" இலிருந்து மீள்விக்கப்பட்டது