கஜோல்

இந்திய நடிகை

கஜோல் (வங்காள மொழி: কাজল, மராத்தி: काजोल) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974[1][2]) ஒரு இந்தித் திரைப்பட நடிகை ஆவார். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.[3]

கஜோல்
কাজল দেবগন
Kajol promoting Tanhaji in 2019 (cropped).jpg
2019இல் கஜோல்
பிறப்பு ஆகத்து 5, 1974 (1974-08-05) (அகவை 48)
மும்பை, இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1992–2001, 2006 - தற்போதுவரை
துணைவர் அஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை)

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்தொகு

தமிழ்தொகு

இந்திதொகு

  • பனா
  • கரண் அர்ஜூன்

மேற்கோள்கள்தொகு

  1. Kajol.Face to Face[Television production].India:Infotainment Television.Event occurs at 2:20.
  2. "Happy Birthday Kajol: 10 best films of her career". Daily News and Analysis. 5 August 2013. http://www.dnaindia.com/entertainment/report-happy-birthday-kajol-10-best-films-of-her-career-1870310. பார்த்த நாள்: 19 December 2013. 
  3. Jadolya; Jadolya, Harsh (2022-08-05). "Kajol Net Worth 2022 : महंगी कारों की शौकीन हैं काजोल, इतने करोड़ की है मालिक, जानिए उनकी नेटवर्थ". Jadolya (இந்தி). 2023-03-15 அன்று பார்க்கப்பட்டது.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கஜோல்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜோல்&oldid=3676946" இருந்து மீள்விக்கப்பட்டது