டெக்கன் ஹெரால்டு

தி டெக்கன் ஹெரால்ட் (ஆங்கிலம்:The Deccan Herald) பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். தி பிரிண்டர்ஸ் (மைசூர்) என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் கர்நாடக மாநிலத்தில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

தி டெக்கன் ஹெரால்ட்
The Deccan Herald
வகைநாளிதழ்
வடிவம்பிராட்ஷீட்
உரிமையாளர்(கள்)தி பிரிண்டர்ஸ் (மைசூர்)
நிறுவியது1948
தலைமையகம்பெங்களூர்
விற்பனை214,797 (தினசரி) (ஜனவரி-ஜூன் 2009)
இணையத்தளம்http://www.deccanherald.com

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்கன்_ஹெரால்டு&oldid=1521544" இலிருந்து மீள்விக்கப்பட்டது