கிளபம் (keyboard instrument) என்பது ஒரு வகையான இசைக்கருவி ஆகும். இது பியானோ, மின் பியானோ, கிளாவேசீன், கிளவிகார்து, மின் கிளபம், ஆர்கன் போன்ற இசைக்கருவிகளைக் குறிக்கும். இது மேற்கத்திய இசைவகைகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பியானோ - ஒரு பொதுவான கிளபம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளபம்&oldid=1676704" இலிருந்து மீள்விக்கப்பட்டது