வெற்றிச் செல்வன்

வெற்றிச் செல்வன் என்பது 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம்.[1] ருத்ரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் அஜ்மல் அமீர், ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[2] பாடகர் மனோ, செரிப், கஞ்சா கறுப்பு ஆகியோரும் நடித்திருந்தனர்.[3][4]

வெற்றிச் செல்வன்
இயக்கம்ருத்திரன்
கதைருத்திரன்
இசைமணிசர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுரமேஷ் குமார்
படத்தொகுப்புகிஷோர் தே
கலையகம்சிலிக்கன் ஸ்டூடியோசு, சுருதி சினிமாஸ்
விநியோகம்சிலிக்கன் ஸ்டூடியோஸ்
வெளியீடுசூன் 20, 2014 (2014-06-20)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Radhika Apte and Ajmal Ameer fights on sets". Deccanchronicle.com (2014-06-15). பார்த்த நாள் 2014-06-23.
  2. "Ajmal in Vijay's story". IndiaGlitz (4 January 2012). பார்த்த நாள் 3 June 2012.
  3. "Ajmal in 'Vetriselvan'". IndiaGlitz (4 January 2012). பார்த்த நாள் 3 June 2012.
  4. "Friday Fury-June 20". Sify.com. பார்த்த நாள் 2014-06-23.

வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிச்_செல்வன்&oldid=1722890" இருந்து மீள்விக்கப்பட்டது