ராதிகா ஆப்தே
இந்தியத் திரைப்பட நடிகை
ராதிகா ஆப்தே (பிறப்பு 7 செப்டம்பர் 1985) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே | |
---|---|
நிகழ்ச்சியொன்றில் ராதிகா ஆப்தே | |
பிறப்பு | ராதிகா ஆப்தே 7 செப்டம்பர் 1985 வேலூர், தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | ராதிகா ஆப்பிள் என்று தமிழ் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2005– தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பெனடிக் டெய்லர் 2012 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஆரம்பகால வாழ்க்கை
தொகு- இவர் தமிழகத்தில் உள்ள வேலூரில் ஒரு மராத்திய பிராமணர் குடும்பத்தில் சாருதத் ஆப்தே–ஜெயஸ்ரீ ஆப்தே இணையருக்கு மகளாக பிறந்தார்.
- மேலும் இவரது பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவர். இவருடன் சேர்த்து மூன்று சகோதரிகள் உள்ளனர்.
திரை வாழ்க்கை
தொகுகபாலி திரைப்படத்தில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
தொகுதமிழ்த் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | ஏற்ற வேடம் | குறிப்புகள் |
---|---|---|---|
2010 | ரத்தசரித்திரம் 1 | ||
2010 | ரத்தசரித்திரம் 2 | ||
2012 | தோனி | நளினி | பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகள் பரிந்துரை:- சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் |
2013 | ஆல் இன் ஆல் அழகு ராஜா | மீனாட்சி | |
2014 | வெற்றிச் செல்வன் | சுசாதா | |
2016 | கபாலி | குமுதவல்லி | |
2016 | உலா | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Radhika Apte- Anurag Kashyap bonding well". The Times of India. 19 November 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Radhika-Apte-Anurag-Kashyap-bonding-well/articleshow/25990330.cms?. பார்த்த நாள்: 6 January 2014.
வெளியிணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ராதிகா ஆப்தே
- "Ahalya by Sujoy Ghosh". indianshortmovies.com. பார்க்கப்பட்ட நாள் 1 November 2015.