அஜ்மல் அமீர்

தமிழ்த் திரைப்பட நடிகர்

அஜ்மல் அமீர் ஒரு தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை திரைப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, தநா-07-அல 4777, கோ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

அஜ்மல் அமீர்
பிறப்புஅமர் பி
ஆலுவா
கேரளா
இந்தியா
பணிநடிகர், மருத்துவர்

உக்ரைன் நாட்டின் வின்னிட்சியாவில் உள்ள தேசிய பைரோகோவ் நினைவு மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றுள்ளார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜ்மல்_அமீர்&oldid=3770246" இருந்து மீள்விக்கப்பட்டது