முதன்மை பட்டியைத் திறக்கவும்

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி என்னும் தொடர் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ஒரு காதல் தொடர். சரவணன், மீனாட்சி என்னும் இளையோரின் காதல் கதையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இது வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) எட்டரை மணியிலிருந்து ஒன்பது மணிவரை ஒளிபரப்பானது. இந்த பெயரிலான காதல் தொடர்கள் இரண்டு பகுதிகள் முடிந்து மூன்றாம் பகுதி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

சரவணன் மீனாட்சி
Saravanan Meenatchi
இயக்கம் அழகர், ராம்குமார் தாஸ்
நடிப்பு பாகம் 1: செந்தில் குமார்
ஸ்ரீஜா
பாகம் 2: கவின்
ரக்‌ஷிதா
முகப்பிசைஞர் இளயவன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 3
இயல்கள் 530+
தயாரிப்பு
ஓட்டம்  20 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 7 நவம்பர் 2011 (2011-11-07)
இறுதி ஒளிபரப்பு 21 அக்டோபர் 2013 (2013-10-21)
புற இணைப்புகள்
வலைத்தளம்

இவற்றை பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவணன்_மீனாட்சி&oldid=2694204" இருந்து மீள்விக்கப்பட்டது