ஸ்டார் சுவர்ணா

ஸ்டார் சுவர்ணா என்பது ஸ்டார் இந்தியா[1] நிறுவனத்திற்கு சொந்தமான கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இந்த தொலைக்காட்சி 17 ஜூன் 2000 ஆம் ஆண்டு ஏஷ்யாநெட் என்ற நிறுவனத்தால் ஏஷ்யாநெட் சுவர்ணா என்ற பெயரில் இந்த அலைவரிசை ஒளிபரப்பானது.[2][3] 2016 ஆம் ஆண்டு ஸ்டார் சுவர்ணா என்ற பெயரில் மறு துவக்கம் செய்யப்பட்டது.[4][5]

ஸ்டார் சுவர்ணா
தொடக்கம்17 ஜூன் 2000
உரிமையாளர்ஸ்டார் இந்தியா
பட வடிவம்1080i உயர் வரையறு தொலைக்காட்சி
சுலோகம்"ಸಂಬಂದಗಳ ಹೊಸ ಸ್ಪಂದನ"
"உறவுகளின் புதிய தாளம்
(
The new rhythm of relationships)
நாடுஇந்தியா
மொழிகன்னடம்
ஒலிபரப்பப்படும் பகுதிஇந்தியா
தலைமையகம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
முன்னைய பெயர்ஏஷ்யாநெட் சுவர்ணா
சகோதர ஊடகங்கள்ஸ்டார் சுவர்ணா பிளஸ்
ஏஷ்யாநெட்
ஏஷ்யாநெட் பிளஸ்
ஸ்டார் பிளஸ்
மா தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சி
Availability
Satellite
டாட்டா ஸ்கைஅலைவரிசை 1617 (SD)
அலைவரிசை 1616 (HD)
ஏர்டெல் டிஜிட்டல் டிவிஅலைவரிசை 959 (SD)
அலைவரிசை 960 (HD)
டிஷ் தொலைக்காட்சிஅலைவரிசை 1707 (SD)
சன் டைரக்ட்அலைவரிசை 258 (SD)
வீடியோகான் டி2எச்அலைவரிசை 654 (SD)
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவிஅலைவரிசை 817 (SD)
Cable
சுவர்ணா டிஜிட்டல்அலைவரிசை 245 (SD)

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_சுவர்ணா&oldid=3054032" இருந்து மீள்விக்கப்பட்டது