ஸ்டாலின் (நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

ஸ்டாலின் (Stalin) என்பவர் தமிழ்நாட்டு நடிகர் ஆவார். இவர் கனா காணும் காலங்கள், பாசமலர், ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.[1]

ஸ்டாலின்
பிறப்பு27 திசம்பர்
தேனி, தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது வரை

தொலைக்காட்சித் தொடர்களில்

தொகு
ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி
2006 கனா காணும் காலங்கள் விஜய் தொலைக்காட்சி
2008-2011 தெக்கத்தி பொண்ணு கலைஞர் தொலைக்காட்சி
2011-2013 சரவணன் மீனாட்சி தமிழ் விஜய் தொலைக்காட்சி
2012-2013 7சி ஸ்டாலின்
2013-2016 பாசமலர் பூவரசு சன் தொலைக்காட்சி
2014-2016 ஆண்டாள் அழகர் சக்திவேல் விஜய் தொலைக்காட்சி
2016-2017 மாப்பிள்ளை தமிழ்
2018–ஒளிபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ்[2][3] பாண்டியன்

நடித்த திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2011 முத்துக்கு முத்தாக
2012 செங்காத்து பூமியிலே போஸ்
2015 கொம்பன் இன்பநாதன்

மேற்கோள்கள்

தொகு
  1. Vasanthi, V. (2025-03-04). "பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஸ்டாலின் நிஜ மனைவி இந்த பிரபலம் தானா? வதந்திகளுக்கு பதிலடி பதிவு" (in ta). https://tamil.oneindia.com/television/pandian-stores-2-serial-actor-stalin-muthu-shares-family-photo-684823.html. 
  2. "Popular TV show 'Pandian Stores' completes 1200 episodes; here's what actors Venkat Ranganathan and Hema Raj have to say". The Times of India. 2023-05-10. Retrieved 2025-04-06.
  3. "Pandian Stores' Stalin Muthu celebrates birthday on the sets; See video". The Times of India. 2018-12-28. Retrieved 2025-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டாலின்_(நடிகர்)&oldid=4245757" இலிருந்து மீள்விக்கப்பட்டது