ஜமாய் ராஜா இது ஒரு ஹிந்தி மொழி தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்தத் தொடர் ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3][4] பணக்கார மாமியாருடன் மோதும் ஏழை மருமகன் கதைதான் இது.

ஜமாய் ராஜா
Jamai Raja
மாப்பிள்ளை
வகைநாடகம்
எழுத்துஅபிஷேக் குமார்
பிராஞ்சால் சக்ஷேனா
இயக்கம்சங்கீய ராவ்
ரோஹித் திவிவேதி
படைப்பு இயக்குனர்நிராஜ் குமார் மிஸ்ரா
நடிப்புரவி துபே
நியா சர்மா,
அசின்ட் கவுர்
அபரா மேத்தா
கவுதம் சர்மா
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்3
அத்தியாயங்கள்701
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஆஷிஷ் ரீகோ
தயாரிப்பாளர்கள்அக்‌ஷய் குமார்[1]
அஷ்வினி யர்டி [2]
மீனாட்சி சாகர்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தொலைக்காட்சி
படவடிவம்576i (SDTV),
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்ஆகத்து 4, 2014 (2014-08-04) –
3 மார்ச்சு 2017 (2017-03-03)
வெளியிணைப்புகள்
Official website

தமிழில் தொகு

இந்தத் தொடர் தமிழ் மொழியில் மாப்பிள்ளை என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 16ஆம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு ஒளிபரப்பானது.

கதைச்சுருக்கம் தொகு

இத்தொடரில் சித்தார்த் என்ற இளைஞன் தன் மனைவி ரோஷ்னி மற்றும் மாமியார் துர்கா தேவி இடையே உள்ள தாய்-மகள் உறவை சரிசெய்ய முயற்சிக்கிறார்.

நடிகர்கள் தொகு

  • ரவி துபே
  • நியா சர்மா
  • ஷைனி டோசி
  • அச்சின்ட் கவுர்
  • மௌலி கங்குலி
  • சஞ்சய் ஸ்வராஜ்
  • ஸ்ருதி உல்ஃபத்

இவற்றை பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமாய்_ராஜா&oldid=3637120" இருந்து மீள்விக்கப்பட்டது