ஜீ தொலைக்காட்சி
ஜீ தொலைக்காட்சி (Zee TV, இந்தி: ज़ी टीवी) என்பது ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தால் நடத்தப்படும் மகாராட்டிரத்தின் மும்பையை அடிப்படையாகக் கொண்ட இந்தியச் செயற்கைக்கோட்டொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] இவ்வலைவரிசையில் இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. தென்னாசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, கிழக்காசியா, ஆத்திரலேசியா, வட அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் இவ்வலைவரிசை ஒளிபரப்பப்படுகிறது.
ஜீ தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | அக்டோபர் 1 1992 |
உரிமையாளர் | ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் எசெல் குழு |
பட வடிவம் | 576-இ (சீர்துல்லியத் தொலைக்காட்சி 16:9, 4:3) 1080-இ (உயர் வரையறு தொலைக்காட்சி) |
கொள்கைக்குரல் | உமீது சே சாசே சிந்தகி (उम्मीद से सजे ज़िंदगी) |
நாடு | இந்தியா |
தலைமையகம் | மும்பை மகாராட்டிரம் |
துணை அலைவரிசை(கள்) | |
வலைத்தளம் | www.zeetv.com |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
ஆசுட்ரோ (மலேசியா) |
அலைவரிசை 108 |
ஏர்டெல் திசிட்டல் தொலைக்காட்டல் (இந்தியா) |
அலைவரிசை 102 |
திசுத் தொலைக்காட்சி (இந்தியா) | அலைவரிசை 100 |
இடயலொக் தொலைக்காட்சி (இலங்கை) | அலைவரிசை 27 |
வரலாறு
சுபாசு சந்திரவால் அக்டோபர் 1, 1992இல் இந்தியாவின் முதல் இந்திச் செயற்கைக்கோட்டொலைக்காட்சி அலைவரிசையான ஜீ தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.[2]
நிகழ்ச்சிகள்
- ஜீ தொலைக்காட்சியல் புகழ் பெற்ற சில தொடர்கள்:
விருதுகள்
இறுதியாக நடைபெற்றது | விருது | முதற்றடவையாக நடைபெற்றது |
---|---|---|
2011 | ஜீ இரிசுத்தே விருதுகள் | 2009 |
2011 | ஜீ தங்க விருதுகள் | 2008 |
2012 | ஜீ சினி விருதுகள் | 1997 |
மேற்கோள்கள்
- ↑ ஜீ தொலைக்காட்சி (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] ஜீ தொலைக்காட்சியும் சிங்கப்பூரில் இந்தி ஊடகங்களின் கூட்டங்களின் உருவாக்கமும் (ஆங்கில மொழியில்)[தொடர்பிழந்த இணைப்பு]