நல்ல நேரம் (தொலைக்காட்சித் தொடர்)

நல்ல நேரம் இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (திங்கள் முதல் வெள்ளி வரை) இரவு 7:30 மணிக்கு ஒளிபராபான மெகாதொடர் ஆகும். இந்த தொடரை தேவர் பிலிம்ஸ் தயாரித்தது. ஒரு கிராமத்தை கதைக்களமாக கொண்டு, இரண்டு பெரிய மனிதர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை சொல்வதே இத்தொடர்.

நல்ல நேரம்
Nalla Neram Serial.jpg
வகைநாடகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எபிசோடுகள்122
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்26 ஆகத்து 2013 (2013-08-26) –
7 பெப்ரவரி 2014 (2014-02-07)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இவற்றை பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு