டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்

டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ் என்பது நவம்பர் 24, 2018 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான சிறுவர்களுக்கான ஒரு நடன நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை தீபக் மற்றும் கமல் இணைத்து தொகுத்து வழங்க, சினேகா, சுதா சந்திரன், லைலா ஆகியோர் தலைவர்கள் ஆவார்.[2]

டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்
டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர்ஸ்.jpg
வேறு பெயர்Dance Jodi Dance Juniors
வகைநடனம்
வழங்கியவர்தீபக்
கமல்
நீதிபதிகள்சினேகா
சுதா சந்திரன்
லைலா
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
எபிசோடுகள் எண்ணிக்கை35
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்ஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்24 நவம்பர் 2018 (2018-11-24) –
5 மே 2019 (2019-05-05)

மதுரை, திருச்சி, கோவை, சென்னை மற்றும் பெங்களூர் ஊரைச்சேர்ந்த 12 சிறுவர்கள் ஜோடியாக கலந்து கொண்டு அவர்களின் நடனத்திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாகும். இந்த பருவத்தில் தர்சன் மற்றும் நொபல் ஆகியோர் வெற்றியாளர் ஆவார்.

போட்டியாளர்கள்தொகு

 • ஜனனி & ரூத்
 • ஜெயசீலன் & சூர்யா தேஜா
 • தினேஷ் & நவீன்
 • தமிழ்லாக்கி & அமிர்தா
 • அர்மான் & ரோகன்
 • ராஜேஷ் & தியரஜ்
 • நித்யா தத்ஷாதா
 • சீனு & பவான்கன்
 • ரக்ஷித் & ஸ்ரீ சுமன்
 • தர்சன் & நொபல்
 • தண்ணிஸ்ரீ & மேகா
 • சந்தோஷ் & டானுஷ்

மேற்கோள்கள்தொகு

 1. "Zee Tamil announces new non-fiction show" (en). tva.onscreenasia.com.
 2. "Zee Tamil Dance Jodi Dance Juniors" (en). www.contest.net.in.

வெளி இணைப்புகள்தொகு