பாவ மன்னிப்பு (தொலைக்காட்சி தொடர்)

பாவ மன்னிப்பு என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 10 பெப்ரவரி 2014 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1]

பாவ மன்னிப்பு
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்கா. பாரதி
நடிப்புசந்தோஷி
அச்சம் இல்லை கோபி
சாய் ராம்
சுபத்ரா
நித்யா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்45
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்சிவாஜி புரொடக்சன்சு
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்10 பெப்ரவரி 2014 (2014-02-10) –
11 ஏப்ரல் 2014 (2014-04-11)

இந்த தொடரை சிவாஜி புரொடக்சன்சு என்ற நிறுவனம் தயாரிக்க, கா. பாரதி என்பவர் இயக்கத்தில் சந்தோஷி, அச்சம் இல்லை கோபி, சாய் ராம், சுபத்ரா, நித்யா, ரேவதி சங்கரன், சோபனா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 11 ஏப்ரல் 2014 அன்று 45 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamil Tv Serial Paava Mannippu". nettv4u.com.

வெளி இணைப்புகள்

தொகு