சிவரகசியம்

சிவராகசியம் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 செப்டம்பர் 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான புராண தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை பி. நித்தியானந்தம் என்பவர் இயக்க, அஜய் கபூர், கார்த்தி, ஷாமிலி சுகுமார், சைராம், நந்தினி, ஈஸ்வர், டி.என்.டி ராஜா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 16 ஏப்ரல் 2015 அன்று 150 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

சிவரகசியம்
வகை
இயக்கம்பி. நித்தியானந்தம்
நடிப்பு
  • அஜய் கபூர்
  • கார்த்தி
  • ஷாமிலி சுகுமார்
  • சைராம்
  • நந்தினி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்150
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்8 செப்டம்பர் 2014 (2014-09-08) –
16 ஏப்ரல் 2015 (2015-04-16)

கதைச்சுருக்கம் தொகு

சிவா ராகசியம் என்பது நம்பிக்கை, நம்பிக்கை, அறிவியல் மற்றும் ஆன்மீகத்தின் கதை. இது பூமிகாததன்பட்டி என்ற கற்பனை கிராமத்தை சுற்றி வருகிறது.[3]

நடிகர்கள் தொகு

  • அஜய் கபூர்
  • கார்த்தி
  • ஷாமிலி சுகுமார்
  • சைராம்
  • நந்தினி
  • ஈஸ்வர்
  • டி.என்.டி ராஜா
  • ஷோபனா
  • அரவிந்த் ராஜ்
  • குட்டி ரமேஷ்
  • ராஜம்மா
  • பி.பி.ரவிக்குமார்
  • சதீஷ்
  • ரவி சங்கர்
  • சங்கீதா
  • சம்சன்

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Siva Ragasiyam Serial on Zee Tamil". screen4tv. Archived from the original on 2015-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  2. "Siva-Ragasiyam-Serial-Launch-Stills". chennaionline.com. Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  3. "Siva Ragasiyam Serial Page". Zee Tamil.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவரகசியம்&oldid=3554314" இலிருந்து மீள்விக்கப்பட்டது