தெய்வம் தந்த பூவே
தெய்வம் தந்த பூவே என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தமிழ் மொழி நாடகமாகும். இது 13 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பானது.[1] இதில் நிஷ்மா மற்றும் அம்ருத் கலாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 26 ஆகத்து 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 549 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
தெய்வம் தந்த பூவே | |
---|---|
வகை | |
இயக்கம் | பிரதாப் மணி |
நடிப்பு |
|
இசை | ஜே.வி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 549 |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | அனில் சுந்தர் |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
தயாரிப்பு நிறுவனங்கள் | ராஜம்மாள் கிரியேஷன்ஸ் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 13 திசம்பர் 2022 26 ஆகத்து 2023 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
கதை சுருக்கம்
தொகுபுற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வினய்யுடன் மித்ரா பணம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத் திருமணம் செய்து கொள்கிறார்.
நடிகர்கள்
தொகுமுதன்மை கதாபாத்திரம்
தொகு- நிஷ்மா - மித்ரா
- அம்ருத் கலாம் - வினய்
துணை கதாபாத்திரம்
தொகு- ஸ்ரீதர் சுப்ரமணியம் - டாக்டர்.ராமகிருஷ்ணன்
- ஹர்ஷா நாயர் - வாசுகி
- வி.ஜே. சந்தியா - வசந்தி
- நான்சி - தீபா
- உமா மகேஸ்வரி - தாரணி
- சந்தியா ராமச்சந்திரன் - தாரா
- காயத்ரி பிரியா - உமா
- ஜெய் ஸ்ரீனிவாஸ் - அஸ்வின்
மதிப்பீடுகள்
தொகுகீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
ஆண்டு | மிகக் குறைந்த மதிப்பீடுகள் | மிக உயர்ந்த மதிப்பீடுகள் |
---|---|---|
2021 | 2.0% | 2.3% |
2022 | 1.8% | 2.1% |
1.9% | 2.6% |
சர்வதேச ஒளிபரப்பு
தொகு- இந்த தொடர் ஜீ தமிழ் மற்றும் ஜீ தமிழ் எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.[3]
- இந்த தொடரின் பகுதிகள் ஜீ5 என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Deivam Thantha Poove – Zee Tamil Latest Serials". indiantvinfo.com.
- ↑ "புது சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்.. மத்த சீரியல் மாதிரி இல்ல.. கதைல பல ட்விஸ்ட் இருக்கு !". tamil.filmibeat.com.
- ↑ "தெய்வம் தந்த பூவே - ஜீ5".