சூப்பர் மாம்

சூப்பர் மாம் என்பது 4 நவம்பர் 2018 முதல் முதல் 8 மார்ச்சு 2020 ஆம் ஆண்டு வரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குடும்ப விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஆகும்.

சூப்பர் மாம்
வகைவிளையாட்டு
போட்டி
நிகழ்ச்சி
வழங்கல்அர்ச்சனா
சாரா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்18+16=34
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 நவம்பர் 2018 (2018-11-04) –
3 மார்ச்சு 2019 (2019-03-03)
Chronology
தொடர்புடைய தொடர்கள்சூப்பர் மாம் 2

இந்த நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாம் பருவத்தை தொகுப்பாளினி 'அர்ச்சனா' மற்றும் அவரது மகள் 'சாரா' ஆகியோர் இணைத்து தொகுத்து வழங்கியுள்ளனர்.[1] இது சின்னத்திரை நடிகைகள் அவரது குழந்தையுடன் இணைந்து பங்குபெறும் போட்டி நிகழ்ச்சியாகும்.

நிகழ்ச்சியின் பருவங்கள்

தொகு
பருவங்கள் அத்தியாயங்கள் ஒளிபரப்பு நேரம்
முதல் ஒளிபரப்பு இறுதி ஒளிபரப்பு
1 18 4 நவம்பர் 2018 (2018-11-04) 3 மார்ச்சு 2019 (2019-03-03) ஞாயிறு
இரவு 8 மணிக்கு
2 16 10 நவம்பர் 2019 (2019-11-10) 8 மார்ச்சு 2020 (2020-03-08) ஞாயிறு
இரவு 8 மணிக்கு

பருவங்கள்

தொகு

பருவம் 1

தொகு

இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் 4 நவம்பர் 2018 முதல் 3 மார்ச்சு 2019 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது.[2] இந்த பருவத்தின் வெற்றியாளர் சுவேதா மற்றும் அவரது மகன் ஹரித்திக், அதை தொடர்ந்து இரண்டாம் வெற்றியாளர் பிரீத்தி மற்றும் லேயா ஆவார்கள்.

போட்டியாளர்கள்

தொகு
  • ஜெயஸ்ரீ & ரித்வா
  • கிருத்திகா லட்டு & ஸ்ரீகா
  • மோனிகா & ஜேடன்
  • பிரீத்தி & லேயா
  • அர்ச்சனா & கவின்
  • வனயா & ஸ்ரீ
  • கிருத்திகா & விஷ்ணு
  • சுவேதா & ஹரித்திக்
  • தீபஸ்ரீ & சுஜித்
  • அனிதா & ஐஸ்வர்யா

பருவம் 2

தொகு

இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பருவம் 10 நவம்பர் 2019 முதல் 8 மார்ச்சு 2020 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த பருவத்தின் வெற்றியாளர் தேவி மற்றும் அவரது மகள் யுவினா ஆவார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "அம்மாவும் மகளுமா ஆங்கரிங் பண்ண வர்றோம்! - அர்ச்சனா". www.vikatan.com. பார்க்கப்பட்ட நாள் (01/10/2018). {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "Zee Tamil Super Mom" (in ஆங்கிலம்). www.cmtwiki.in. Archived from the original on 2018-11-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
ஜீ தமிழ் : ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி சூப்பர் மாம்
(4 நவம்பர் 2018 – 3 மார்ச்சு 2019)
அடுத்த நிகழ்ச்சி
- ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_மாம்&oldid=3930128" இலிருந்து மீள்விக்கப்பட்டது