ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0

ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 10 மார்ச்சு முதல் 22 செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான உண்மைநிலை குழந்தைகள் போட்டித் திறமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஆகும். இது ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூன்றாம் பருவம் ஆகும்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3
வேறு பெயர்Junior Super Star 3
வகைஉண்மைநிலை நிகழ்ச்சி
திறமை
நிகழ்ச்சி
இயக்கம்பிரவீன் ஜி
வழங்கல்கமல்
ஷபானா
அஞ்சனா
நீதிபதிகள்பாக்யராஜ்
தேவயானி
ரச்சித்தா மகாலட்சுமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
பருவங்கள்3
அத்தியாயங்கள்26+1
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–45 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்10 மார்ச்சு 2019 (2019-03-10) –
22 செப்டம்பர் 2019 (2019-09-22)
Chronology
முன்னர்ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 2
தொடர்புடைய தொடர்கள்ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்

இந்த நிகழ்ச்சியை கமல், ஷபானா மற்றும் அஞ்சனா ஆகியோர் தொகுத்து வழங்க, பாக்யராஜ், தேவயானி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.[1] இந்த நிகழ்ச்சி 2019 மார்ச் 10 முதல் செப்டம்பர் 22 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8:00PM மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பானது.[2] இந்த பருவத்தின் வெற்றியாளர் தீபேஷ்வரன் ஆவார்.

குறிப்பு

தொகு

இதில் பங்கேற்பாளர்களாக 4 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர். இது குழந்தைகளின் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சி ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Junior Super Stars 3.0' all set for its premiere soon". timesofindia.indiatimes.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |acessdate= (help)
  2. "Who will be announced as the winner of Super Star 3.0 Winner on Zee Tamil". www.auditionform.in. Archived from the original on 2021-08-26.
  3. "Zee Tamil Junior Super Star Audition, Registration". www.cinemaone.in.

வெளி இணைப்புகள்

தொகு