ஷபானா ஷாஜஹான்
ஷபானா ஷாஜஹான் (Shabana Shajahan) என்பவர், மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் பிரபல இந்திய நடிகை ஆவார்..[1][2][3][4][5] இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற தமிழ் சீரியலில் நடித்த பிறகு மிகவும் பிரபலமான நடிகையாகிவிட்டார். மேலும் இவர் பல விருதுகள், வாங்கி உள்ளார்..[6][7][8][9][10][11][12]
ஷபானா ஷாஜஹான் | |
---|---|
பிறப்பு | 30 ஆகத்து 1993 கேரளம், இந்தியா |
இருப்பிடம் | சென்னை |
மற்ற பெயர்கள் | சபானா |
கல்வி | சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2016-தற்போது வரை |
வாழ்க்கை
தொகுஷபானா, ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளி மும்பையில் படித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகம் பட்டம் பெற்றவர். இவர் 2016-இல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.[13][14] தற்போது ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் நடித்து, மக்கள் விரும்பும் கதாநாயகி ஆகி விட்டார். இவர் தீவிர விஜய் ரசிகர் ஆவர் இவர் 2021 நவம்பர் 11 ம் திகதி ஆரியன் என்பவரை 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.[15]
தொடர்கள்
தொகுஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2016 | விஜயதசமி | ஸ்ரீ தேவி | சூர்யா தொலைக்காட்சி |
2017 – 2022 | செம்பருத்தி | பார்வதி | ஜீ தமிழ் |
2023– Present | Mr.Manaivi | அஞ்சலி | Sun Tv |
விருதுகள்
தொகுஆண்டு | விருது | பரிந்துரை | முடிவு |
---|---|---|---|
2018 | Behindwoods தங்கப்பதக்கங்கள் | பிரபல நடிகை - தொலைக்காட்சி | வெற்றி |
ஆனந்த விகடன் விருதுகள் | சிறந்த நடிகை விமர்சகர் | வெற்றி | |
1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி (கார்த்திக் ராஜ் உடன்) | வெற்றி | |
2019 | கலாட்டா நட்சத்திர விருதுகள் 2019 | மக்களின் விருப்பமான நடிகை | வெற்றி |
2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி (கார்த்திக் ராஜ் உடன்) | வெற்றி | |
2020 | 3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் | விருப்பமான நடிகை மற்றும் சிறந்த ஜோடி (கார்த்திக் ராஜ் உடன்) | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sembaruthi new serial on Zee Tamil" (in en). Ozee.com இம் மூலத்தில் இருந்து 2018-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181203012447/http://www.ozee.com/shows/sembarathi.
- ↑ "செம்பருத்தி தொடரில் நடிக்கும் ஷபானா" (in ta). Cinema.Vikatan.com. https://cinema.vikatan.com/tamil-cinema/television/106563--do-you-think-im-a-tamil-girl-asks-sembaruthi-serial-shabana.html.
- ↑ https://timesofindia.indiatimes.com/topic/Sembaruthi
- ↑ https://www.filmibeat.com/tv-serials/sembaruthi-chembaruthi-tamil-serial/
- ↑ https://www.facebook.com/Sembaruthioffical/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
- ↑ https://in.linkedin.com/in/shabana-shajahan-42668a127[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஜீ தமிழ் நடத்தும் ‘குடும்ப விருது’ தேர்தல்" (in ta). tamil.thehindu.com. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25066022.ece.
- ↑ https://nettv4u.com/celebrity/tamil/tv-actress/shabana-shajahan
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
- ↑ https://in.pinterest.com/pin/689332286692848523/
- ↑ https://www.keralatv.in/vijaya-dasami-serial-surya-tv/
- ↑ https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/Vijayadasami-a-new-serial-on-Surya-TV/articleshow/55836028.cms
- ↑ "காதலனை கரம் பிடித்த செம்பருத்தி ஷபானா! குவியும் வாழ்த்துகள்! - நியூஸ் 18 தமிழ்". 11 நவம்பர் 2021.