நினைத்தாலே இனிக்கும் (தொலைக்காட்சித் தொடர்)

நினைத்தாலே இனிக்கும் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 23 ஆகத்து 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது ஜீ வங்களா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மிதை' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை என். பிரியன் என்பவர் இயக்க, சுவாதி சர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2]

நினைத்தாலே இனிக்கும்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்என். பிரியன்
நடிப்புசுவாதி சர்மா
ஆனந்த் செல்வன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். சபரீஷ் குமார்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்மாங்க் ஸ்டுடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்23 ஆகத்து 2021 (2021-08-23) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்மிதை
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதை சுருக்கம்

தொகு

இது பொம்மி என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் இனிப்பு விற்பனையாளர், இவர் சித்தார்த் குடும்பத்திற்கு இனிப்புகளை விற்கச் செல்கிறார், காலப்போக்கில், அவர்களின் ஒரு குடும்ப உறுப்பினர் போல எப்படி பிணைக்கப்படுகிறார் என்பது தான் கதை.

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - 23rd Aug onwards, Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-08-18
  2. "'Ninaithale Inikkum' to premiere on August 23 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-26.

வெளி இணைப்புகள்

தொகு
ஜீ தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி நினைத்தாலே இனிக்கும் அடுத்த நிகழ்ச்சி
நீதானே எந்தன் பொன்வசந்தம் -