அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்
அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 23 பெப்ரவரி 2015 முதல் 16 திசம்பர் 2016 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி 460 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஸ்ருதி ராஜ், லட்சுமி, வெங்கட் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2][3][4][5][6][7][8]
அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் | |
---|---|
வகை | |
எழுத்து | செல்வராஜ் |
திரைக்கதை | பாபா கேண்டி |
இயக்கம் | செய்யாறு ரவி |
படைப்பு இயக்குனர் | டி.ஜி. தியாகராயன் |
நடிப்பு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 460 [1] |
தயாரிப்பு | |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | சத்ய ஜோதி படங்கள் |
ஒளிபரப்பு | |
ஒளிபரப்பான காலம் | 23 பெப்ரவரி 2015 16 திசம்பர் 2016 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Annakodiyum Ainthu Pengalum – 250th episode on 20th February". screen4tv.com. 29 May 2015. Archived from the original on 19 February 2016. பார்க்கப்பட்ட நாள் 16 August 2015.
- ↑ "Annakodiyum Aindhu Pengalum new serial on Zee Tamil". tvnews4u.com.
- ↑ "Annakodiyum Aindhu Pengalum new serial on Zee Tamil launch on February 23". screen4tv.com. Archived from the original on 2015-02-14. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
- ↑ "Annakodiyum Aindhu Pengalum 50th Episode". screen4tv.com. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-04-30.
- ↑ "6 ஹீரோயின்கள் நடிக்கும் - சினிமா". தினமலர். 20 February 2015. பார்க்கப்பட்ட நாள் 12 August 2015.
- ↑ "Anakodiyum Aindhu Pengalum". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
- ↑ "Annakodi… reaches 100 day milestone". Anupama Subramanian. தி டெக்கன் குரோனிக்கள். 26 July 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2015.
- ↑ "பெண்கள் கட்டித்தழுவிக் ... - சினிமா". தினமலர். 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 16 August 2015.